ta_obs-tq/content/36/05.md

479 B

வெளிச்சமாக இருந்த மேகத்திலிருந்து வந்த சத்தம் சீஷர்களிடத்தி சொன்னது என்ன?

இவர் நான் நேசிக்கும் என்னுடைய குமாரன், இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன், அவருக்குச் செவிகொடுங்கள்.