ta_obs-tq/content/36/04.md

488 B

இயேசு, மோசே மற்றும் எலியாவுக்கு என்ன செய்யலாம் என்று பேதுரு ஆலோசனைக் கூறினான்?

அவன் மூன்று கூடாரமாக இயேசுவுக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாய் போட விரும்பினான்.