ta_obs-tq/content/36/02.md

446 B

இயேசு ஜெபித்துக்கொண்டிருக்கும்போது அவருக்கு என்ன சம்பவித்தது?

அவருடைய முகம் சூரியனைப்போல் பிரகாசமாயிற்று, மற்றும் அவருடைய உடை வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.