ta_obs-tq/content/35/12.md

705 B

மூத்தகுமாரன் தன் தகப்பனிடத்தில் என்னவென்று குற்றம்சாட்டினான்?

நான் உமக்கு உண்மையாய் வேலை செய்தேன், எனக்கு சிறிய ஆட்டைக்கூட சந்தோசமாய் இருக்கும்படிக் கொடுக்கவில்லை, ஆனால் உம்முடைய சொத்தை எல்லாம் அழித்த உம்முடைய குமாரனுக்கு கொழுத்தகன்றை அடித்தீரே என்றான்.