ta_obs-tq/content/35/11.md

374 B

தன்னுடைய சகோதரன் வீட்டிற்கு வந்துவிட்டான் என்று மூத்தகுமாரன் அறிந்து என்ன செய்தான்?

அவன் மிகவும் கோபமடைந்து, வீட்டிற்குள்ளே போகவில்லை.