ta_obs-tq/content/35/08.md

483 B

இளையகுமாரன் தன் தகப்பனை சந்தித்ததும் என்ன சொன்னான்?

தகப்பனே, நான் உமக்கும் தேவனுக்கும் விரோதமாய் பாவம் செய்தேன். நான் உம்முடைய குமாரனாய் இருப்பதற்கு பாத்திரவான் இல்லை என்றான்.