ta_obs-tq/content/35/06.md

847 B

இளையகுமாரன் எதினால் வீட்டிற்கு போக முடிவு செய்தான்?

அவனை விட தகப்பனுடைய வீட்டு வேலைக்காரர்கள் கூட நன்றாய் வாழ்வதையும், சாப்பிடுவதற்கு குறையில்லை என்பதையும் உணர்ந்தான்.

இளையக்குமாரன் தன் தகப்பனிடத்தில் என்ன கேட்கும்படி நினைத்தான்?

உம்முடைய வேலைகாரர்களில் ஒருவனாக இருக்கிறேன் என்று கேட்கும்படி நினைத்தான்.