ta_obs-tq/content/35/05.md

457 B

இளையகுமாரன் சென்ற தேசத்தில் என்னவாயிற்று?

கடிமையான பஞ்சம் உண்டாயிற்று.

அந்த பஞ்சகாலத்தில் வாழும்படி இளையக்குமாரன் என்ன செய்தான்?

பன்றிகளை மேய்க்கும் வேலை செய்தான்.