ta_obs-tq/content/34/10.md

373 B

இவர்களில் எவன் நீதிமானாக எண்ணப்பட்டான்?

வரிவசூலிப்பவன்.

தன்னை தாழ்த்துகிற யாவருக்கும் தேவன் என்ன செய்வார்?

அவர்களை அவர் உயர்த்துவார்.