ta_obs-tq/content/34/08.md

456 B

மதத்தலைவன் ஏன் தன்னை நீதிமானாக நினைத்தான்?

வாரத்தில் இரண்டு முறை உபவாசம் செய்து, தனக்கு உண்டான பணத்திலும் எல்லாவற்றிலும் தசமபாகம் செலுத்தினதினால் அப்படி நினைத்தான்.