ta_obs-tq/content/34/07.md

298 B

மதத்தலைவன் ஏன் தேவனுக்கு நன்றி சொன்னான்?

மற்ற பாவிகளைப் போல அவன் இல்லாததினால் அவன் தேவனுக்கு நன்றி சொன்னான்.