ta_obs-tq/content/34/06.md

385 B

ஜெப ஆலயத்தில் ஜெபித்த இரண்டு பேரின் கதையை இயேசு யாரிடம் சொன்னார்?

தங்களுடைய நல்ல செய்கையினால் மற்றவர்களை வெறுத்த ஜனங்களுக்கு தான் சொன்னார்.