ta_obs-tq/content/34/05.md

335 B

முத்து வியாபாரம் செய்கிறவன் நல்ல முத்தை கண்டு என்ன செய்வான்?

அவன் தன்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் விற்று அதை வாங்குவான்.