ta_obs-tq/content/34/04.md

436 B

நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொக்கிஷம் இருப்பதை ஒருவன் அறிந்தால் அவன் என்ன செய்வான்?

தன்னிடத்தில் உள்ள எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்குவான்.