ta_obs-tq/content/34/01.md

500 B

கடுகு விதை எப்படி மற்ற விதைகளுக்கு ஒப்பிடப்படுகிறது?

அது எல்லா விதைகளிலும் சிறியதாய் இருக்கிறது.

பெருமையாய் இருக்கிறவர்களுக்கு தேவன் என்ன செய்கிறார்?

அவர்களை சிறுமைப்படுத்துவார்.