ta_obs-tq/content/33/07.md

450 B

கற்பாறை நிலம் எதைக் குறிக்கிறது?

ஒருவன் வசனத்தை கேட்கிறவன் அதை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்கிறவன், ஆனால் சில சோதனைகள் மற்றும் உபத்திரவங்கள் வந்தவுடனே விழுந்து போகிறவன்.