ta_obs-tq/content/33/03.md

338 B

கற்பாறையின் நிலத்தில் விழுந்த விதை என்ன ஆயிற்று?

அது சீக்கிரமாய் முளைத்தது, ஆனால் வெயில் அதிகமானபோது அது காய்ந்துபோயிற்று.