ta_obs-tq/content/32/14.md

563 B

ஏன் இரத்த சோகை உள்ள பெண் இயேசுவினிடத்தில் வந்தாள்?

அவள், நான் இயேசுவின் உடையைத் தொட்டால் கூட சுகமாவேன் என்று நினைத்தாள்.

இயேசுவின் உடையை அவள் தொட்டதும் அவளுக்கு என்ன ஆயிற்று?

அவளுடைய உதிரம் நின்றுபோயிற்று.