ta_obs-tq/content/32/11.md

499 B

சுகம் பெற்றவன் தன்னோடு வராமல் என்ன செய்யும்படி இயேசு சொன்னார்?

இயேசு அவனிடத்தில் நீ போய், உன்னுடைய நண்பர்களுக்கும், உன்னுடைய குடும்பத்திற்கும் தேவன் உனக்கு செய்தவைகளை அறிவி என்றார்.