ta_obs-tq/content/32/10.md

462 B

அந்த மனிதன் சுகம் பெற்றதையும், பன்றிகள் செத்துப்போனதையும் அறிந்த அந்த ஊர் ஜனங்கள் என்ன செய்தனர்?

அவர்கள் மிகவும் பயந்து, இயேசுவை அந்த ஊரைவிட்டுப் போகும்படி சொன்னார்கள்.