ta_obs-tq/content/32/06.md

460 B

அந்த அசுத்த ஆவியின் பெயர் என்ன?

அதின் பெயர் லேகியோன்.

லேகியோன் என்றால் அர்த்தம் என்ன?

ஒரு மனிதனுக்குள் அநேக அசுத்த ஆவிகள் இருந்தால் அதின் பெயர் லேகியோன் என்று அர்த்தம்.