ta_obs-tq/content/32/03.md

592 B

அந்த பிசாசு அவனை என்ன செய்தது?

அவனுக்கு பிசாசு பிடித்திருந்ததினாலே, அவன் சங்கிலிகளை முறித்து, குகைகளிலே வசித்து, உடை எதுவும் அணியாமல் இரவும் பகலும் சத்தமிட்டுக்கொண்டு, கற்களினாலே தன்னை காயப்படுத்திக்கொண்டிருந்தான்.