ta_obs-tq/content/31/07.md

852 B

அலைகளையும் கடும் காற்றையும் கண்டு பயந்த பேதுருவுக்கு என்ன நடந்தது?

அவன் தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்தான்.

பேதுரு உதவிக்காய் இயேசுவை கூப்பிட்டபோது அவர் என்ன செய்தார்?

இயேசு கையை அவனுடைய கையைப்பிடித்து மேலே இழுத்தார்.

இயேசு என்ன சொல்லி பேதுருவை கடிந்துகொண்டார்?

கொஞ்சம் விசுவாசம் உள்ளவனே, நீ ஏன் சந்தேகபட்டாய்?