ta_obs-tq/content/31/04.md

494 B

இயேசுவை முதலில் சீஷர்கள் பார்த்து என்ன செய்தனர்?

அவரை ஆவி என்று அவர்கள் நினைத்து மிகவும் பயந்தார்கள்.

அவர்களை சமாதானப்படுத்த இயேசு என்ன செய்தார்?

பயபடாதிருங்கள் நான்தான் என்றார்.