ta_obs-tq/content/31/01.md

655 B

இயேசு ஜனங்களை போகும்படி அனுப்பிவிட்ட பின்பு, சீஷர்களிடம் என்ன சொன்னார்?

அவர் அவர்களை படகில் ஏறி அக்கரைக்குப் போகும்படி அனுப்பிவிட்டார்.

சீஷர்களை படகில் அப்புறம்போக அனுப்பிவிட்டு, இயேசு என்ன செய்தார்?

அவர் ஜெபிக்கும்படி மலைக்குப் போனார்.