ta_obs-tq/content/30/07.md

505 B

ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் வைத்து இயேசு என்ன செய்தார்?

அவர் அதை எடுத்து தேவனுக்கு ஸ்தோத்திரம் செய்து, பிட்டு, சீஷர்களிடத்தில் கொடுத்து, ஜனங்களுக்குப் பரிமாறும்படி சொன்னார்.