ta_obs-tq/content/30/01.md

663 B

அப்போஸ்தலர்களை இயேசு எதற்காக கிராமங்களுக்கு அனுப்பினார்?

பிரசங்கம் செய்யவும் போதிக்கவும் அவர்களை அனுப்பினார்.

எதற்காக இயேசு அப்போஸ்தலர்களை நதிக்கு அப்புறத்தில் கொண்டுபோனார்?

கொஞ்சநேரம் ஓய்வு எடுக்கும்படி அவர்களை அழைத்துக்கொண்டு போனார்.