ta_obs-tq/content/29/07.md

425 B

கடன்வாங்கியவனை சிறையில் அடைத்ததை அறிந்த மற்ற வேலைக்காரர்கள் என்ன செய்தார்கள்?

அவர்கள் மிகவும் துக்கமடைந்து அந்த காரியத்தை எஜமானிடத்தில் அறிவித்தார்கள்.