ta_obs-tq/content/29/05.md

498 B

பின்பு அந்த வேலைக்காரன் அவனிடத்தில் கொஞ்சம் கடன் வாங்கியிருந்தவனுக்கு என்ன செய்தான்?

அவன் அவனைப் பிடித்து பலவந்தமாய் தன்னிடத்தில் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தும்படி கேட்டான்.