ta_obs-tq/content/29/04.md

426 B

கொஞ்சம் பொறுமையாய் இரும் என்று வேலைக்காரன் கெஞ்சியதும் அந்த எஜமான் செய்தது என்ன?

அந்த வேலைக்காரன்மேல் மனதுருகி, அவனுடைய கடனை எல்லாம் அவனுக்கு மன்னித்தான்.