ta_obs-tq/content/29/03.md

637 B

வேலைக்காரனால் எஜமானிடத்தில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடிந்ததா?

இல்லை.

அதிகம் கடன் வாங்கியிருந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் எப்படி தண்டித்தான்?

அவனும் அவனுடைய குடும்பமும் அடிமைகளாக விற்கப்படும்படி எஜமான் கட்டளைகொடுத்தான்.