ta_obs-tq/content/29/01.md

1.0 KiB

பேதுருவிடம் இயேசு என்ன கேட்டார்?

எனக்கு விரோதமாய் பாவம் செய்யும் என்னுடைய சகோதரனை எத்தனை முறை நான் மன்னிக்கவேண்டும்?

பேதுரு எத்தனை முறை அவனுடைய சகோதரனை மன்னிக்கும்படி யோசித்தான்?

ஏழு முறை.

எத்தனை முறை அவருடைய சகோதரனை மன்னிக்கும்படி இயேசு கூறினார்?

ஏழு எழுபது முறை.

ஏழு எழுபது முறை என்று இயேசு சொன்னதின் அர்த்தம் என்ன?

எப்போதும் நாம் மன்னிக்கவேண்டும் என்பதையே இயேசு சொன்னார்.