ta_obs-tq/content/28/10.md

885 B

அவர்களுக்கு என்ன கொடுக்கப்படும் என்று இயேசு சொன்னார்?

அவர்கள் அடுத்த ராஜ்யத்தில் நூறத்தனையாக அவைகளைப் பெறுவார்கள் மற்றும் நித்திய ஜீவன்.

வேறு யாரெல்லாம் இதைப் பெறமுடியும்?

எவன் ஒருவன் இயேசுவுக்காக தன்னுடைய வீட்டையாவது, தகப்பனையாவது, தாயையாவது, சகோதரனையாவது, சகோதரியையாவது, பிள்ளைகளையாவது மற்றும் உடைமைகளையாவது இழந்தவன்.