ta_obs-tq/content/28/04.md

964 B

எந்தக் காரியத்தையும் சேர்த்து அந்த வாலிபன் செய்யும்படி இயேசு சொன்னார்?

அவனிடத்தில் இருந்த எல்லா சொத்துக்களையும் விற்று, அந்த பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, இயேசுவை பின்பற்றும்படிச் சொன்னார்.

ஐசுவரியவானான வாலிபன் இயேசு சொன்னதைச் செய்தால் என்ன வெகுமதி அவனுக்குக் கொடுக்கபடுவதாக இயேசு சொன்னார்?

அவனுக்கு பரலோகத்தில் பொக்கிஷம் இருக்கும் என்றார்.