ta_obs-tq/content/28/03.md

369 B

இயேசு சொன்ன கட்டளைகளைக் குறித்து ஐசுவரியவானான ஒரு வாலிபன் சொன்னது என்ன?

அவனுடைய சிறு வயதிலிருந்தே அவைகளை கைக்கொண்டு வருவதாக சொன்னான்.