ta_obs-tq/content/28/01.md

624 B

ஐசுவரியவானான ஒரு வாலிபன் இயேசுவினிடத்தில் என்ன கேட்டான்?

நான் நித்திய ஜீவனை அடைய என்ன செய்யவேண்டும்?

நித்திய ஜீவனை அடைய அந்த வாலிபனிடத்தில் என்ன செய்யும்படி இயேசு கூறினார்?

தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்படி சொன்னார்.