ta_obs-tq/content/27/08.md

385 B

அடிபட்டவனை மூன்றாவதாக பார்த்தவன் யார்?

ஒரு சமாரியன்.

யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இருந்த உறவு என்ன?

அவர்கள் ஒருவரையொருவர் வெறுத்தனர்.