ta_obs-tq/content/27/01.md

744 B

யூதர்களின் நியாயப்பிரமாணத்தில் தேறினவன் இயேசுவினிடத்தில் என்ன கேள்வி கேட்டான்?

போதகரே, நான் நித்திய ஜீவனை அடைய என்ன செய்யவேண்டும்?

நியாயப்பிரமாணத்தில் தேறினவனுக்கு இயேசு சொன்ன பதில் என்ன?

தேவனுடைய நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று அவனிடத்தில் கேட்டார்?