ta_obs-tq/content/26/07.md

718 B

இந்த கதைகளை இயேசு அவர்களுக்குச் சொன்னபோது ஜனங்கள் என்ன செய்தார்கள்?

அவர்கள் மிகவும் கோபமடைந்து இயேசுவை கொலை செய்ய முயற்சித்தார்கள்.

அந்த ஜனக்கூட்டத்திலிருந்து இயேசு எப்படி தப்பித்தார்?

இயேசு ஜனக்கூட்டத்திலிருந்து நடந்து அந்த பட்டணத்தைவிட்டுப் போய்விட்டார்.