ta_obs-tq/content/26/05.md

690 B

தேவனுடைய தீர்க்கத்தரிசிகள் மற்ற தேசங்களுக்கும் உதவி செய்ததைப் பற்றி இயேசு சொன்ன விளக்கம் என்ன?

எலியா பஞ்சத்தில் இருக்கும்போது தேவன் ஒரு விதவையை வைத்து உதவினார் மற்றும் இஸ்ரவேலின் எதிரியான நாகமான் என்னும் படைத்தலைவனை எலியா சுகமாக்கினதையும் சொன்னார்.