ta_obs-tq/content/25/08.md

403 B

சாத்தானால் இயேசுவை பாவம் செய்யவைக்க முடிந்ததா?

இல்லை.

சாத்தான் இயேசுவை விட்டு போனவுடனே என்ன நடந்தது?

தூதர்கள் வந்து இயேசுவுக்கு பணிவிடை செய்தனர்.