ta_obs-tq/content/25/06.md

754 B

இறுதியான சோதனையில் சாத்தான் இயேசுவுக்கு என்ன தருவதாக சொன்னான்?

உலகத்தின் எல்லா ராஜ்யத்தையும் அதின் மகிமையையும் தருவதாக சாத்தான் சொன்னான்.

இந்த ராஜ்ஜியங்களையெல்லாம் இயேசு பெற்றுக்கொள்ள என்ன செய்யும்படி சாத்தான் சொன்னான்?

இயேசு கீழே விழுந்து சாத்தானை வணங்கும்படி சொன்னான்.