ta_obs-tq/content/25/04.md

663 B

அடுத்ததாக பிசாசு இயேசுவை என்ன செய்யும்படி சோதித்தான்?

அவன் இயேசுவை தேவாலயத்திலிருந்து கீழே குதிக்கும்படி சொன்னான்.

இயேசுவை யார் பாதுகாப்பதாக சாத்தான் சொன்னான்?

தேவன் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளைக் கொடுத்து இயேசுவை பாதுகாப்பார் என்றான்.