ta_obs-tq/content/25/01.md

673 B

இயேசு ஞானஸ்நானம் எடுத்தப்பின்பு எங்கே போனார்?

இயேசு வனாந்திரத்திற்கு போனார்.

இயேசுவை வனாந்திரத்திற்கு கொண்டுபோனது யார்?

பரிசுத்த ஆவியானவர் தான் அவரைக் கொண்டுபோனார்.

வனாந்திரத்தில் இயேசு என்ன செய்தார்?

நாற்பது நாள் இரவும் பகலும் உபவாசித்தார்.