ta_obs-tq/content/24/07.md

732 B

யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு முன்பு ஏன் அவர் மனந்திரும்ப தேவையில்லை?

ஏனெனில் இயேசு பாவம் செய்ததில்லை.

ஏன் இயேசு தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி யோவானிடத்தில் சொன்னார்?

யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும், அப்படிச் செய்வது தான் சரி என்றார்.