ta_obs-tq/content/24/06.md

463 B

இயேசு தன்னிடத்தில் இயேசு ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை யோவான் பார்த்து, அவரைக் குறித்து என்ன சொன்னான்?

உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி என்றான்.