ta_obs-tq/content/23/10.md

343 B

இயேசுவைக் கண்ட சாஸ்திரிகள் என்ன செய்தார்கள்?

அவர்கள் கீழே குனிந்து வணங்கி, இயேசுவுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கினார்கள்.