ta_obs-tq/content/23/08.md

758 B

அவர்கள் அந்த குழந்தை தான் என்று எப்படி அறிந்துகொண்டார்கள்?

பிள்ளையை துணிகளில் சுற்றி முன்னணியில் கிடத்தியிருந்ததினால்.

அந்த குழந்தையைப் பார்த்த மேய்ப்பர்கள் என்ன செய்தார்கள்?

அவர்கள் கண்டவைகளையும், கேட்டவைகளையும் குறித்து தேவனை துதித்துக்கொண்டு வயல்வெளிக்குப் போனார்கள்.