ta_obs-tq/content/23/06.md

430 B

மேய்ப்பர்களுக்கு தூதன் சொன்ன செய்தி என்ன?

பயப்படாதிருங்கள், உங்களுக்கு ஒரு நற்செய்தியை அறிவிக்கிறேன். பெத்லகேமில் மேசியா பிறந்திருக்கிறார் என்று சொன்னான்.