ta_obs-tq/content/23/04.md

566 B

யோசேப்பும் மரியாளும் ஏன் தூர பிரயாணம் செய்து பெத்லகேமுக்கு போனார்கள்?

ரோம அரசாங்கம் ஜனங்களின் எண்ணிக்கையை பார்க்கவேண்டும் என்று எல்லோரையும் அவர்களுடைய முன்னோர்கள் வாழ்ந்த இடத்திற்கு போகும்படிச் சொன்னது.